122 Views

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 2058 ஆக அதிகரிப்பு

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 103 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி – மொத்த எண்ணிக்கை 673

செங்கல்பட்டில் மேலும் 12 பேர், காஞ்சிபுரத்தில் மேலும் ஒருவருக்கு இன்று வைரஸ் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேர், நாமக்கல்லில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 27 பேர் குணமடைந்தனர் : சுகாதாரத்துறை

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 1,128 பேர் மீண்டுள்ளனர்

Translate »